அரசு மருத்துவமனையில் நோயாளி காலை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் அவலம்- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

x
  • நிஜாமாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த நபரை மருத்துவமனையின் முதல் தளத்திற்கு அழைத்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
  • இதற்காக அவருடன் வந்த உறவினர்கள் லிப்ட் வரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டு மன்றாடியுள்ளனர்.
  • ஆனால் ஸ்ட்ரெச்சர் கிடைக்காத நிலையில் வேறு வழியின்றி, சிகிச்சைக்கு வந்த நபரை அவரது உறவினர்கள் காலை பிடித்து இழுத்து மருத்துவமனை வாயிலில் இருந்து லிப்ட் வரை தரதரவென இழுத்துச் சென்றனர்.
  • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்