ரவுடி கும்பலுக்கும் - போலீசுக்கும் நடந்த திடீர் துப்பாக்கி சண்டை - வாரணாசியில் பரபரப்பு

x

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த ரவுடி கும்பலை சேர்ந்த ஒருவரும், காவலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த கும்பல் விட்டுச்சென்ற கை துப்பாக்கி, செல்போன், வாகனத்தை பறிமுதல் செய்த வாரணாசி போலீசார், தப்பி ஓடிய தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்