#Breaking || நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்

x

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது, இன்றும், நாளையும் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல், 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மிக கனமழை"


Next Story

மேலும் செய்திகள்