ஈஸ்டர் பண்டிகையையொட்டி விலங்குகளுக்கு வித்தியாசமான கிஃப்ட்

x

ஈஸ்டர் பண்டிகையையொட்டி லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு வித்தியாசமான முறையில் பல வண்ண முட்டை வடிவிலான பேங்கிங்கில் உணவுகள் வைத்து வழங்கப்பட்டது. அவற்றை உடைத்து அரிய வகை புலிகள் , குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்