நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய கார்..தூக்கி வீசப்பட்டு இருவர் உயிரிழப்பு

நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய கார்..தூக்கி வீசப்பட்டு இருவர் உயிரிழப்பு
Published on

ஹைதராபாத்தில் பந்தலகுடா ஜாகிரில் உள்ள சன்சிட்டி அருகே, இன்று காலை வாக்கிங் செய்து கொண்டிருந்த நபர்கள் மீதுவேகமாக வந்த கார் மோதியதில், ஒரு தாயும் மகளும் உயிரிழந்தனர், மற்றொரு பெண் காயம் அடைந்தார். கார் அவர்களை இடித்த வேகத்தில் ஒரு கம்பம் மீது மோதியது காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார் போலீசார் சிசிடிவி காட்சிகள் வைத்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com