லாரியின் குறுக்கே சென்ற சைக்கிள்.. தூக்கி வீசப்பட்ட நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

லாரியின் குறுக்கே சென்ற சைக்கிள்.. தூக்கி வீசப்பட்ட நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் கொல்லத்தில், லாரியின் குறுக்கே சைக்கிளில் வந்த நபரால் விபத்து

சைக்கிள் மீது லாரி மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சி...

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி கால்வாய்க்குள் விழுந்ததால் சிறு காயங்களுடன் தப்பினார்

Next Story

மேலும் செய்திகள்