கிராமத்தில் இருந்த 70 யானைகள்... பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு | Elephant | Hosur | Crakers

x

ஒசூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை, பட்டாசு வெடித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணிகளில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

சானமாவு,, ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை, நொகனூர் ஆகிய வனப்பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு கிராம மக்களை அச்சுறுத்தி வந்தன.


Next Story

மேலும் செய்திகள்