டேங்கர் லாரிக்குள் கடத்தப்பட்ட 40 மாடுகள்.. துடிதுடித்து உயிரை விட்ட சோகம்

டேங்கர் லாரிக்குள் கடத்தப்பட்ட 40 மாடுகள்.. துடிதுடித்து உயிரை விட்ட சோகம்
Published on

அசாமின் கவுகாத்தியில் சோனாபூர் அருகே டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 40 கால்நடைகளை போலீஸார் மீட்டுள்ளனர். மாடுகளை புதிய வழியில், டேங்கர் லாரியில் கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேகாலயாவுக்கு மாடுகள் கடத்தப்பட்ட நிலையில், அதனை மீட்ட போது, கால்நடைகள் ஆபத்தான நிலையில் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 11 மாடுகள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com