கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்... பேச்சுவார்த்தையில் இரு கும்பல் இடையே மோதல்

x

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்...பேச்சுவார்த்தையில் இரு கும்பல் இடையே மோதல் - அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்

கரூரில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உடலை பெறும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, அங்கிருந்த இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்