3 பிரிட்டிஷ்காரர்கள் தாலிபான்களால் அதிரடி கைது..?அதிர்ச்சி தகவல் | Afghanistan | Britishers Arrest

x

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் 3 பிரிட்டிஷ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தலிபான்கள் ஒரு மூத்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் 4 பிரிட்டிஷ்காரர்களை 6 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்