3 வயது பெண் குழந்தையை அலேக்கா தூக்கி பைக்கில் சென்ற இருவர் - பரபரப்பு சிசிடிவி காட்சி | Karnataka

x

ஒசூரில் 3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநில எல்லையான பன்னார்க்ட்டா அடுத்துள்ள கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் ரெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் மனைவி தனது 3 வயது மகளுடன் வெளியே சென்றுளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் அந்த குழந்தையை கடத்தி சென்று தப்பியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்