145 தடை... பக்தர்களை தடுத்த அதிகாரிகள் - ராணிப்பேட்டையில் பரபரப்பு

x

கோயிலில், 145 தடையை மீறி குவிந்ததால் பரபரப்பு

145 தடையை மீறி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை காஞ்சனகிரி மலை கோயில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை

பிரச்சினையை தொடர்ந்து கோயிலில் திருவிழாக்கள் நடத்த 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது/சிவனை தரிசிக்க அனுமதிக்க கூறி, திரண்ட இந்து முன்னணி நிர்வாகிகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்ததால் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்