1440 நிமிடங்கள்...நடுகடலுக்குள் இருக்கும் நபர் - இரவு பகலாய் தேடும் கடலோர காவல் படை

1440 நிமிடங்கள்...நடுகடலுக்குள் இருக்கும் நபர் - இரவு பகலாய் தேடும் கடலோர காவல் படை
Published on

1440 நிமிடங்கள்...நடுகடலுக்குள் இருக்கும் நபர் - இரவு பகலாய் தேடும் கடலோர காவல் படை

மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர்

கடலில் தவறி விழுந்த காரைக்கால் மீனவர் தங்கசாமியை தேடும் பணி தீவிரம்

24 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வரும் தேடுதல் பணி

இந்திய ரோந்து கப்பல், ஹெலிகாப்டர் மூலம் தேடி வரும் கடலோர காவல் படையினர்

காரைக்கால் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com