#BREAKING || காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 14 பேர் நிபந்தனையுடன் விடுதலை.

இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 16ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 மீனவர்களும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நிபந்தனையுடன் விடுதலை.

10 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என நிபந்தனை.

மீறி வந்தால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை.

X

Thanthi TV
www.thanthitv.com