இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க எல்இடி பல்புகளை மட்டுமே உபயோகிக்க உறுதி ஏற்போம்...

பிரதமர் நரேந்திர மோடி பேச்சு...


நடப்பு ராபி பருவத்திற்கு உர மானியமாக 51 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வழங்கப்படும்...

மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

--

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை...

மழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு...


தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம்,

புழல் ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் திறப்பு...

கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை...


கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உக்கடம் பகுதியில் போலீசார் சோதனை...

சந்தேக நபர்கள், கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளவர்களின் வீடுகளில் தனிப்படை சோதனையால் பரபரப்பு...


தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா தொடக்கம்......

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்ற பக்தர்கள்...


Next Story

மேலும் செய்திகள்