மரியான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு... சுவாரசியங்களை ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் உள்ளிட்டோர் பகிர்ந்து மகிழ்ச்சி

x

நடிகர் தனுஷ் நடித்த மரியான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் வீடியோ கால் மூலம் தங்களது சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்