சிறப்பு விருந்தினராக : மா.சுப்ரமணியன்,திமுக எம்.எல்.ஏ // குறளார் கோபிநாத், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்....*இந்திய அரசியலில் கோலோச்சிய கருணாநிதி.*கட்சி பாகுபாடு இல்லாமல் தலைவர்கள் மரியாதை.*திராவிட கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் சவாலா ?.*மெரினாவில் நினைவிடம் அமைக்க சிக்கல் எழுந்தது ஏன் ?