சித்தேஸ்வரா சுவாமி கோயிலில் சித்தராமையா சாமி தரிசனம்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கார்யா கிராமத்தில் அமைந்திருக்கும் சித்தேஸ்வரா சுவாமி கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவரான சித்தராமையா சாமி தரிசனம் செய்தார்... கர்நாடக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சித்தராமையாவுக்கு கோயிலில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்...
Next Story