"மட்டன் பிரியாணி கேட்டா..`HAIR' பிரியாணி குடுக்குறீங்க.."

x
  • சாப்பிட்ட உணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர்
  • சாப்பிட்ட உணவிற்கு பணம் வாங்காமல் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த உணவக ஊழியர்கள்
  • சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
  • தன்னுடைய தலை முடியை பிடுங்கி உணவில் போட்டு நாடகமாடியது அம்பலம்
  • சிசிடிவியில் சிக்கிய வாடிக்கையாளர்

Next Story

மேலும் செய்திகள்