கடையில டிரஸ் வாங்குனா Bag-க்கு காசா வாங்குறீங்க. "வச்சான் பாரு ஆப்பு".. மக்கள் கவனத்திற்கு

x

சமீபத்தில் பிரபல துணிக்கடை ஒன்றில் கேரி பேக் ஒன்றுக்கு ஏழு ரூபாய் வாடிக்கையாளரிடமிருந்து வசூலித்த துணிக்கடை நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூபாய் 3000 அபராதம் விதித்து தீர்ப்பு இதை உங்கள் தந்தி டிவி காட்சிகளாக பதிவு செய்துள்ளது அது உங்கள் பார்வைக்கு


Next Story

மேலும் செய்திகள்