

சிறப்பு விருந்தினராக : பொன்.குமார், சாமானியர் // சூர்யா வெற்றிகொண்டான், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக
* தேர்தல் வெற்றி குறித்து பேரவையில் கடும் வாக்குவாதம்
* மீண்டும் புயல் கிளப்பும் நியூட்ரினோ
* 7 பேர் விடுதலை-கவர்னரை கைகாட்டும் அரசு
* எட்டுவழிச்சாலை அவசியம் என அடித்து சொல்லும் முதல்வர்