Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24.04.2026) | 7 PM Headlines | Thanthi TV
சட்டமன்ற தேர்தல் - வாக்குகளை சரிபார்க்கும் பணி தீவிரம்
தேர்தல் நிறைவு - திரும்ப பெறப்பட்ட பறக்கும் படை
எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை"
ஸ்ட்ராங் ரூமில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
"தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்க்கப்படும்"
