Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.03.2026) | 7 PM Headlines | Thanthi TV
வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் பூத் சிலிப் விநியோகம் - தேர்தல் ஆணையம்
4 நாட்களில் ரூ.42 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
திமுக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவு
என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்கும் ஏ.சி.சண்முகம்
தவெக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - விஜய் பங்கேற்பு
தவெக தலைமையில் ஆட்சி என்பதில் உறுதி - விஜய்
"கூட்டணி குறித்து பொய் பிரசாரங்களை பரப்புகின்றனர்"
மதசார்பற்ற கொள்கை என்பதில் உறுதி - விஜய்
