Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2026)| 7 PM Headlines | ThanthiTV
தவெக அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு...
முதலமைச்சர் விஜய் பொது நிர்வாகம், உள்துறை, ஆட்சிப் பணி, காவல் பணிகளை கவனிக்கிறார்...
நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலன் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளும், முதலமைச்சர் விஜய் வசமே உள்ளது..
செங்கோட்டையனுக்கு நிதித்துறை - அருண் ராஜுக்கு சுகாதாரத்துறை
மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு
மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் - கண்காணிக்க உத்தரவு
