Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2026) | 7 PM Headlines | ThanthiTV
போதைப்பொருள் தடுப்பு படை - முதலமைச்சர் விஜய் அதிரடி
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு
நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மாற்றம்
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி ரிக்கி ராதன் பண்டிட்
ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ஏற்புடையதல்ல - சி.பி.எம்
உடனடியாக அமலுக்கு வந்த முதல்வரின் டாஸ்மாக் மூடல் உத்தரவு
ஜோதிட நம்பிக்கை, மதவாத அரசியல் வேறு - திருமா
