Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்
  • தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு

  • நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை

  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - CM விஜய் நாளை ஆலோசனை

  • வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

X

Thanthi TV
www.thanthitv.com