Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2026) | 7 PM Headlines | Thanthi TV
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்
விமான நிலைய தனியார் மய விவகாரம் - எல்.முருகன் பதில்
"திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி"
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - உசிலம்பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
இடைத்தேர்தல் - தவெக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்
2 தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
