Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்
  • அன்பில் மகேஷிடம் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

  • தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

  • காலை உணவுத் திட்டம் - திருவான்மியூரில் தொடங்கி வைக்கும் CM விஜய்

  • காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - CM விஜய் ஆய்வு

  • செப். 28-ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com