"WPL -ஐ விட உலகக்கோப்பை தான் முக்கியம்"... "12 -ம் தேதி பாகிஸ்தான் உடனான போட்டி ரொம்ப முக்கியம்" - ஹர்மன்பிரீத் கவுர் கருத்து
மகளிர் பிரிமியர் லீக் தொடர் ஏலத்தை விட, டி20 உலகக்கோப்பைதான் முக்கியம் என, மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுஇந்திய ர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், வரும் 13-ஆம் தேதி நடைபெறும் மகளிர் பிரிமீயர் லீக் ஏலத்தை விட, 12-ஆம் தேதி பாகிஸ்தான் உடனான டி20 உலகக்கோப்பை போட்டியே தங்களுக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விளையாட்டு வீராங்கனையாக எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை, தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனவும் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
Next Story