இந்தியா-பாகிஸ்தான் மோதல்..! வெற்றியுடன் தொடங்க போவது யார்..? மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்

x
  • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
  • இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு கேப்டவுனில் நடக்கும் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
  • பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் நடப்பு உலகக்கோப்பை தொடரை இந்தியா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரவு 10.30 மணிக்கு கேப்டவுனில் நடக்கும் மற்றொருப் போட்டியில் வங்கதேசத்தை இலங்கை எதிர்கொள்கிறது.

Next Story

மேலும் செய்திகள்