"இது நம்ம லிஸ்டிலே இல்லயே.." - இணையும் தனுஷ் -ஜூனியர் என்டிஆர்... ரெடியாகும் வெற்றிமாறனின் மிரட்டல் ப்ராஜெக்ட்

x
  • வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
  • இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுதலை படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
  • வாடிவாசல் படத்தை முடித்த பிறகு இந்த படத்தின் பணிகளை வெற்றிமாறன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்