ஹெலிகாப்டர் விபத்து - உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி

ஹெலிகாப்டர் விபத்து - உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி
x

உக்ரைனின் ப்ரோவரி நகரில் மழலையர் பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி பலி

2 குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

10 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்