ஹீரோக்கள் ஆன இந்திய மீட்பு குழு நாய்கள்! - துருக்கி நிலநடுக்கம்... நெகிழ்ச்சி சம்பவம்

x
  • துருக்கி நிலநடுக்கத்தில், 6 வயது குழந்தையை மீட்க உதவிய இந்திய மீட்பு குழுவின் நாய்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
  • நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன
  • . இந்நிலையில், நுர்தாகி(nurdaki) பகுதியில், கட்டிட இடிபாடுகளுக்குள் 6 வயது சிறுமி, சிக்கி இருப்பதை இந்த நாய்கள் மோப்பம் பிடித்த‌ன.
  • இதையடுத்து இந்திய மீட்பு படையினர் அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
  • இந்நிலையில் இந்தியாவின் ரோமியோ, ஜூலியட் ஆகிய நாய்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது...

Next Story

மேலும் செய்திகள்