#BREAKING || டிஎன்பிஎஸ்சி சர்ச்சை - காவல்துறையில் புகார்?
- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு சர்ச்சை குறித்து காவல்துறையில் புகார் அளிக்க முடிவு என தகவல்
- "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சம் பேர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி"
- "கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை"
- டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் சிலரின் முடிவுகள் வெளியாகவில்லை என புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம்
- டிஎன்பிஎஸ்சி தலைவர் சென்னை திரும்பியதும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
Next Story