"புதிய தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"புதிய தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும்
எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்
அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்
புதிய தொழில்கள் தொடங்குவதில் உள்ள சிக்கலை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Next Story