#BREAKING | ஆளுநருக்கு மிரட்டல் திமுக பேச்சாளர் மீது ஆளுநர் மாளிகை புகார்

x

ஆளுநர் குறித்து அவதூறாக, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்

ஆளுநர் மாளிகை சார்பில், துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பற்றி அவதூறாக பேசியுள்ளார் - ஆளுநர் மாளிகை/இ.பி.கோ. பிரிவு 124 - ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் செயல்படுதல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்