#BREAKING | திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - தலைவன் கைது - ஹரியாணாவில் தட்டி தூக்கிய போலீஸ்

• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது • கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை கைது செய்த தனிப்படை போலீசார் • ஹரியானாவில் கைது செய்யப்பட்ட இருவரையும் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் தனிப்படை போலீசார் • கடந்த 12ஆம் தேதி திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
X

Thanthi TV
www.thanthitv.com