• திருவண்ணாமலையில் இரு வேறு இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
• வெறையூரில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனம் மோதியதில் 3 பேர் பலி
• திருவண்ணாமலை - செங்கம் சாலையில் சரக்கு லாரி, கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு