கேஜிஎஃப்பில் 'தங்கலான்' ஷூட்டிங் - விக்ரம் வெளியிட்ட போட்டோஸ்

x
  • த ங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்ரம் பகிர்ந்துள்ளார்.
  • கர்நாடகாவின் கேஜிஎஃப் பகுதியில் தங்கலான் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
  • பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பில் சூரியன் உதயம் மற்றும் மறைவும் நிகழ்வுகளுடன் எடுத்த புகைப்படங்களை விக்ரம் பதிவிட்டுள்ளார்.
  • இதனிடையே, தனது சகோதரருடன் உற்சாகமாக பொழுதை போக்குவதாக நடிகர் விக்ரமுடனான புகைப்படத்தை ஹாலிவுட் நடிகர் டேனியல் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்