மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம்
Next Story