நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

நடிகர்கள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் சந்திப்பு

நடிகர் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் ஆலோசனை

தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்திருந்த நிலையில் சந்திப்பு

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் ரஜினியிடம் வாழ்த்து பெற்றனர்


Next Story

மேலும் செய்திகள்