"பேனா நினைவு சின்னம் கருத்து கேட்பு கூட்டத்தில் பாலியல் தொல்லை" - பெண் பரபரப்பு புகார்

x

பேனா நினைவுச் சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

"கருத்து கேட்பு கூட்டத்தில் தனக்கு பாலியல் தொல்லை"

அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தவறாக நடந்து கொண்டதாக பெண் குற்றச்சாட்டு

பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்

புகாரை ஏற்க மறுத்து காவல்துறை அலைக்கழிப்பதாகவும் சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர் வேதனை

ஒன்பது காவலர்கள் மீது குற்றம்சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட பெண் 7 மணி நேரம் அலைக்கழிப்புக்கு பின் புகாரை காவல்துறை பெற்றுக் கொண்டதாக பெண் விளக்கம்

மாநில மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர் புகார்

புகாரை தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்