பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்
- பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்
- மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது
- கிழக்குச் சீமையிலே படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர் செவ்வாழை ராசு
- பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் செவ்வாழை ராசு
- தேனி மாவட்டம் கோரையூத்து கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது
Next Story