BREAKING || டெல்டா மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | TN Rain | School Leave

#BREAKING || டெல்டா மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | TN Rain | School Leave
x

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகப்பட்டினத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலியால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்