பிரதமருடன் நடிகர்கள் யாஷ், ரிஷப் செட்டி சந்திப்பு - இணையத்தை கலக்கும் புகைப்படம்
பிரதமர் மோடியை கே.ஜி.எஃப் பட கதாநாயகன் யாஷ், ரிஷப் செட்டி உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
.நாட்டின் வளர்ச்சிக்கு பொழுதுபோக்கு துறையின் பங்கு குறித்து பிரதமரிடம் கலந்துரையாடியதாக ரிஷப் செட்டி மகிழ்ந்துள்ளார்.
Next Story