டெல்லியில் 15-ம் தேதி வரை பள்ளிகளை மூட அறிவுறுத்தல்

x

டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக

அரசு பள்ளிகளுக்கு வரும் 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தனியார் பள்ளிகளுக்கு நேற்று 8ந்தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருவதால் தனியார் பள்ளிகளையும் வரும் 15-ம் தேதி வரை மூட அறிவுறுத்தி அம்மாநில கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்