#BREAKING || "ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300" - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

x
  • "புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300"
  • புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
  • அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம் - முதல்வர் ரங்கசாமி
  • காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - முதல்வர் ரங்கசாமி
  • பொது இடங்களில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்படும் - முதல்வர் ரங்கசாமி
  • 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது- முதல்வர் ரங்கசாமி

Next Story

மேலும் செய்திகள்