#BREAKING || "அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செல்லும்" - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்
  • உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
  • ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்
  • உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
  • ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

Next Story

மேலும் செய்திகள்