5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள்...
x

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள்

தண்டரை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து,

புதிய தொழிற்பேட்டைகளின் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்