சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த ஒருவர் மனு

சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த ஒருவர் மனு
x

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த ஒருவர் மனு

நடராஜர் கோவில் பற்றி ஆலோசனைகளை வழங்கலாம் என அறநிலையத்துறை அறிவித்த நிலையில் பரபரப்பு புகார்

இரணியவர்ம சோழன் கட்டிய நடராஜர் கோவிலில், ஒரிசாவில் இருந்து வேலையாட்களாக தீட்சிதர்கள் கொண்டு வரப்பட்டனர் - மனு

அபகரிக்கப்பட்ட நடராஜர் கோவிலை தமிழக அரசு மீட்க வேண்டும் - மனு

Next Story

மேலும் செய்திகள்